நியாயாதிபதிகள் 4 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

நியாயாதிபதிகள் (Judges) 4:18 - Tamil bible image quotes