யோசுவா 13 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

லேவியரின் கோத்திரத்துக்கு மாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.

யோசுவா (Joshua) 13:14 - Tamil bible image quotes