யோவான் 8 வது அதிகாரம் மற்றும் 48 வது வசனம்

அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

யோவான் (John) 8:48 - Tamil bible image quotes