யோவான் 8 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.

யோவான் (John) 8:39 - Tamil bible image quotes