யோவான் 8 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.

யோவான் (John) 8:23 - Tamil bible image quotes