யோவான் 7 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

யோவான் (John) 7:38 - Tamil bible image quotes