யோவான் 7 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.

யோவான் (John) 7:32 - Tamil bible image quotes