யோவான் 6 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.

யோவான் (John) 6:7 - Tamil bible image quotes