யோவான் 5 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.

யோவான் (John) 5:35 - Tamil bible image quotes