யோவான் 4 வது அதிகாரம் மற்றும் 52 வது வசனம்

அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.

யோவான் (John) 4:52 - Tamil bible image quotes