யோவான் 4 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.

யோவான் (John) 4:15 - Tamil bible image quotes