யோவான் 3 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

யோவான் (John) 3:12 - Tamil bible image quotes