யோவான் 21 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.

யோவான் (John) 21:12 - Tamil bible image quotes