யோவான் 2 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.

யோவான் (John) 2:16 - Tamil bible image quotes