யோவான் 18 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.

யோவான் (John) 18:5 - Tamil bible image quotes