யோவான் 18 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

யோவான் (John) 18:4 - Tamil bible image quotes