யோவான் 18 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.

யோவான் (John) 18:39 - Tamil bible image quotes