யோவான் 16 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.

யோவான் (John) 16:27 - Tamil bible image quotes