யோவான் 15 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

யோவான் (John) 15:25 - Tamil bible image quotes