யோவான் 13 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.

யோவான் (John) 13:21 - Tamil bible image quotes