யோவான் 13 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;

யோவான் (John) 13:2 - Tamil bible image quotes