யோவான் 12 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.

யோவான் (John) 12:36 - Tamil bible image quotes