யோவான் 11 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

யோவான் (John) 11:40 - Tamil bible image quotes