யோவான் 10 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

யோவான் (John) 10:11 - Tamil bible image quotes