யோவான் 1 வது அதிகாரம் மற்றும் 50 வது வசனம்

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

யோவான் (John) 1:50 - Tamil bible image quotes