யோவான் 1 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்.

யோவான் (John) 1:31 - Tamil bible image quotes