யோவான் 1 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.

யோவான் (John) 1:26 - Tamil bible image quotes