யோவேல் 1 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.

யோவேல் (Joel) 1:5 - Tamil bible image quotes