யோவேல் 1 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின.

யோவேல் (Joel) 1:17 - Tamil bible image quotes