யோவேல் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.

யோவேல் (Joel) 1:10 - Tamil bible image quotes