யோபு 9 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

யோபு (Job) 9:20 - Tamil bible image quotes