யோபு 40 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.

யோபு (Job) 40:12 - Tamil bible image quotes