யோபு 39 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக்காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.

யோபு (Job) 39:16 - Tamil bible image quotes