யோபு 37 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.

யோபு (Job) 37:2 - Tamil bible image quotes