யோபு 34 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.

யோபு (Job) 34:37 - Tamil bible image quotes