யோபு 20 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.

யோபு (Job) 20:18 - Tamil bible image quotes