யோபு 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

யோபு (Job) 1:10 - Tamil bible image quotes