எரேமியா 7 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.

எரேமியா (Jeremiah) 7:27 - Tamil bible image quotes