எரேமியா 7 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 7:15 - Tamil bible image quotes