எரேமியா 6 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.

எரேமியா (Jeremiah) 6:6 - Tamil bible image quotes