எரேமியா 52 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

எரேமியா (Jeremiah) 52:13 - Tamil bible image quotes