எரேமியா 50 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.

எரேமியா (Jeremiah) 50:28 - Tamil bible image quotes