எரேமியா 50 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.

எரேமியா (Jeremiah) 50:25 - Tamil bible image quotes