எரேமியா 50 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.

எரேமியா (Jeremiah) 50:19 - Tamil bible image quotes