எரேமியா 5 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.

எரேமியா (Jeremiah) 5:13 - Tamil bible image quotes