எரேமியா 49 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது.

எரேமியா (Jeremiah) 49:4 - Tamil bible image quotes