எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

எரேமியா (Jeremiah) 48:8 - Tamil bible image quotes