எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

லூகித்துக்கு ஏறிப்போகிற வழியில் அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிறதினால் உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.

எரேமியா (Jeremiah) 48:5 - Tamil bible image quotes