எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 47 வது வசனம்

ஆனாலும் கடைசி நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.

எரேமியா (Jeremiah) 48:47 - Tamil bible image quotes