எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்.

எரேமியா (Jeremiah) 48:39 - Tamil bible image quotes